ரயில் டிக்கட்களை இணைய தளத்தில் முன்பதிவு செய்பவர்களாக இருந்தால் இனி நீங்கள் டிக்கட் இல்லாமலே பயணம் செய்யலாம்:) டிக்கட் பிரிண்ட் அவுட் இவ்வளவு நாட்களாக கட்டாயமானதாக இருந்தது. இனிமேல் உங்கள் டிக்கட்டினை லேப்டாப்,மொபைல் போன் போன்ற மின்ணனு பார்மட்டில் காட்டினால் போதும்.டிக்கட் பிரிண்ட் அவுட் தேவையில்லை.ஆனால் முகவரிச் சான்று எப்போதும் போலக் கட்டாயம்
No comments:
Post a Comment